Videos | வீடியோக்கள்
தளபதி 64 படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்.! இதோ அடுத்த அப்டேட்
தளபதி 63 வெகு வேகமாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் தளபதியை ரசிகர்கள் எளிதாக பார்க்க முடியாது.
Published on

தளபதி 63 வெகு வேகமாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. தளபதியை எப்போதுமே ரசிகர்கள் எளிதாக பார்க்க முடியாது. ஆனால் தற்போது சூட்டிங்கில் ஆங்காங்கே தளபதி தரிசனம் கிடைப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, கதிர் மற்றும் டானியல் பாலாஜி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஜய் கால்ப்பந்து கோச்சாக நடித்து வருகிறார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து தளபதி-64 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக பரபரப்பான செய்தி வெளியாகி உள்ளது.
