fbpx
Connect with us

Cinemapettai

தளபதி 64 பட இயக்குனர் இவரா ? ட்விட்டரை தெறிக்க விடும் விஜய் ரசிகரக்ள். இந்திய அளவில் ட்ரெண்டிங்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 64 பட இயக்குனர் இவரா ? ட்விட்டரை தெறிக்க விடும் விஜய் ரசிகரக்ள். இந்திய அளவில் ட்ரெண்டிங்.

விஜய் – அட்லீ கூட்டணியில் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி அவரின் 63 வது படம் ரெடி ஆகி வருகின்றது. நேற்று இரவில் இருந்தே தளபதி 64 பற்றிய கிசு கிசுப்பு ஆரபித்தது. இளம் இயக்குனர் கதையில் தான் விஜய் நடிப்பார் என்று.

இந்நிலையில் 2017 இல் மாநகரம் படத்தை இயக்கியவரும், தற்பொழுது கார்த்தியின் கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் என்கின்றனர். தளபதி விஜய் இவருடன் தான் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார் எனவும் தகவல் பரவி வருகின்றது.

இந்த இரண்டு படங்கள் மட்டுமன்றி “வெள்ளை ராஜா” வெப் சீரிஸ் இணைந்து எழுதியவர் என்பது குறிபிடித்தக்கது.

இதுமட்டும் அதிகாரபூர்வமாக ஆகும் பட்சத்தில், சூப்பர் ஆக்ஷன் படம் காத்திருக்கு என்பது உண்மை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top