Connect with us

Cinemapettai

ஏமாற்றம் தான் மிச்சம். தளபதி 64 பட அதிகாரபூர்வ அப்டேட் வெளியானது.

thalapathy 64

Cinema News | சினிமா செய்திகள்

ஏமாற்றம் தான் மிச்சம். தளபதி 64 பட அதிகாரபூர்வ அப்டேட் வெளியானது.

தளபதி 63 படமான பிகில் அப்டேட் கேட்டு ரசிகர்கள் ஆவலாக இருக்கும் சூழல் தான் நிகழ்ந்து வருகின்றது. நேற்று கூட வெறித்தனம் பாடல் லீக் ஆனதாக பெரிய களேபரமே ட்விட்டரில் நடந்தது. ஆனால் அது ஏமாற்றமே தான் தந்தது.

மாநகரம் கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குனர். காங்ஸ்டர் ஆக்ஷன் ட்ராமா படம். விஜய் 120 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி உள்ளார் என பல தகவல்கள் இது வரை வெளியானது. எனினும் அதிகாரபூர்வ தகவல் என எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இன்று 6 மணிக்கு புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

thalapathy 64

இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறாராம் . விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகுமாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top