Connect with us

Cinemapettai

thalapathy64

Cinema News | சினிமா செய்திகள்

இணையதளத்தை ஸ்தம்பிக்க வைத்த தளபதி 64வது பட பூஜை.. வைரலாகும் ட்விட்டர் புகைப்படம்

தளபதியின் பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதற்கு  அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.

தற்போது தளபதி 64வது படத்தின் பட பூஜை போடப்பட்டு அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. காலை முதலே தளபதியின் 64 பட பூஜை ஹாஷ்டேக் டுவிட்டர்  ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இந்த நிகழ்ச்சியில்  தயாரிப்பாளர்,இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்கியராஜ், இளைய தளபதி விஜய், மாளவிகா மோகனன் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தற்போது டுவிட்டரில்  ட்ரெண்டிங்கில் உள்ள தளபதி விஜயின்  பட பூஜையை பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர்.

thalapathy

thalapathy

thalapathy64

thalapathy64

thalapathy64

thalapathy64

thalapathy64

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top