Connect with us

Cinemapettai

தளபதி 64 பட டைட்டில் இதுவா? பக்கா மாஸ் ப்ரோ.. கோலிவுட் கிசு கிசு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 64 பட டைட்டில் இதுவா? பக்கா மாஸ் ப்ரோ.. கோலிவுட் கிசு கிசு

தளபதி 63 யான பிகில் படம் தீபாவளி ரிலீஸ் 300 கோடி கடந்த நிலையில், மறுபுறம் தளபதி 64 ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகின்றது. மாநகரம், கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குனர். அனிருத் இசை அமைக்கிறாராம். XB பிலிம்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியர் ரோலில் நடிப்பதை உறுதி செய்யும் வகையில் ஷூட்டிங் ஸ்பாட் போடோஸும் லீக் ஆனது. பலரும் படம் கமலின் நம்மவர், விஜயகாந்தின் ரமணா போல மாஸாக இருக்கும் என எதிர்பார்த்து வருகின்றனர். .

முதலில் “சம்பவம்” என தலைப்பு வைக்கும் பட்சத்தில் மாஸ் மற்றும் நல்ல ரீச் ஆகும் என படக்குழு யோசித்தாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்படம் நீட் விவகாரம், மருத்துவத் துறை ஊழல் குறித்து பேசும் என்பதால் “டாக்டர்” என்கிற தலைப்பை லோகேஷ் தேர்வு செய்துள்ளதாக கூறப்பட்டது.

காத்திருப்போம் தளபதி விஜய் செய்யப்போகும் தரமான சம்பவத்தின் அதிகாரபூர்வ அப்டேட்டுக்காக.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top