Connect with us

Cinemapettai

தளபதி 64 – புடவையில் மெர்சல் பண்ணும் மாளவிகா மோகனன் புகைப்படங்கள்..

Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 64 – புடவையில் மெர்சல் பண்ணும் மாளவிகா மோகனன் புகைப்படங்கள்..

தளபதி-64 படத்தின் பூஜை போடப்பட்டு சமூக வலைத்தளத்தை தெறிக்க விட்டனர் விஜய் ரசிகர்கள்.  பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எப்படி ஒரு சூப்பர் ஹிட் ஹீரோவுடன் ஜோடி சேர்கிறார் என்பது தெரியவில்லை ஆனால் இது மாளவிகாவின் திறமைக்கு கிடைத்த பரிசாக கூட இருக்கலாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்று பட பூஜையில் கலந்து கொண்ட மாளவிகா புடவையில் இருக்கும் புகைப்படங்கள்  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

malavika

malavika

malavika

malavika

malavika

malavika

malavika

malavika

malavika

malavika

malavika

malavika

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top