Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 64 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து போட்டோ பகிர்ந்த மாளவிகா மோகனன்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்

மாளவிகா மோகனன் மலையாளம், கன்னடம், ஹிந்தி சினிமாவில் தோன்றினார். பின்னர் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழில் என்ட்ரி ஆனார். விஜய்க்கு ஜோடியாக தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

நேற்று டில்லியில் தளபதி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் உள்ளதாகவும் ஸ்டேட்டஸ் தட்டினார்.

இன்று தனது இன்ஸ்டாகிராமில் இரண்டாவது நாள் ஷூட்டிங் என்று, தான் ரெடியாகும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

thalapathy 64 malavika mohanan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top