Connect with us
Cinemapettai

Cinemapettai

சிவப்பு நிற டீ-சர்ட், கருப்பு கலர் கோர்ட்.! செம சீனாக ஷாப்பிங் வந்த விஜய்.! வைரலாகும் புகைப்படம்

vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவப்பு நிற டீ-சர்ட், கருப்பு கலர் கோர்ட்.! செம சீனாக ஷாப்பிங் வந்த விஜய்.! வைரலாகும் புகைப்படம்

thalapathy 63 : நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ஒரு தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார், படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

மேலும் படத்தில் கதிர், விவேக் ,ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷராஃப் யோகி பாபு, இந்துஜா ஆகியோர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த  திரைப்படத்தில் தளபதி விஜய் கோச்சராக நடித்து வருகிறார் மேலும் படப்பிடிப்பு சென்னை அதன் சுற்றுப்புறங்களில் தான் நடைபெற்று வருகிறது, சென்னையில் மிகப் பெரிய விளையாட்டு மைதானம் செட் அமைக்கப்பட்டு சூட்டிங் நடைபெற்று வருகிறது இன்னும் சில வாரங்கள் இங்குதான் சூட்டிங் நடைபெறும் என தெரிவித்திருந்தார்கள்.

இந்த நிலையில் விஜய்யின் புதிய புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் விஜய் சிவப்பு நிற டீசர்ட் மற்றும் கருப்பு கலர் கோர்ட் போட்டுக் கொண்டு செம சீனாக ஷாப்பிங் சென்றுள்ளார் அந்த புகைப்படம் தான் இணையதளங்களில் வைரலாகி வருகிறது,

vijay

vijay

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top