Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி-63 படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா.? பெயரே செம்ம மாஸா இருக்கே..
பெயரே செம்ம மாஸா இருக்கே..
தளபதி விஜய் சர்கார் படத்தைத் தொடர்ந்து தற்பொழுது அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடிக்க இருக்கிறார், இந்த படத்திற்கான படபிடிப்பு பணிகள் சென்னையில் நடைபெற இருந்தது. ஆனால் ரசிகர்கள் கூட்டம் தினமும் அலைமோதியதால் படபிடிப்பு ஆந்திரா பக்கம் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Thalapathy 63: Vijay’s next to be a sports-based film
அதேபோல் தளபதி-63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் அதுமட்டுமில்லாமல் இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மானும் மற்றும் கதிர் விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்கள் படத்தை எடிட் செய்ய ரூபன் கமிட் ஆகியுள்ளார்.
இந்தநிலையில் தளபதி 63 திரைப்படத்தில் விஜய்யின் பெயர் என்ன என்ற விவரம் தற்போது வைரலாகி வருகிறது தளபதி63 படத்தில் விஜய்யின் பெயர் மைக்கல் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.
