Connect with us

Cinemapettai

thalapathy 63 latest

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யம்மாடியோ இவ்வளோ பெரிய செட்டா.! தளபதி 63 கால்பந்து ஸ்டேடியம் வீடியோ இதோ

தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் தளபதி 63 இதற்கு முன் தெறி, மெர்சல் ஆகிய படங்களை அட்லி இயக்கியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் விவேக், ஜாக்கி ஷராஃப், கதிர், டேனியல் பாலாஜி, என பலர் நடித்து வருகிறார்கள்.

படத்தில் விஜய் ஒரு கால்பந்து கோச்சராக நடிக்கிறார் இந்த நிலையில் தற்போது படத்தை பற்றி தகவல் கிடைத்துள்ளது, படம் சென்னை அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வரும் இந்த நிலையில் ஈவிபி திரைப்பட நகரில் ஒரு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இன்னும் 50 நாட்கள் இங்குதான் படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது மேலும் அந்த ஸ்டேடியத்தின் வீடியோ ஓன்று இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top