தளபதி 63 பிரம்மாண்ட ஸ்டேடியத்தை நீங்கள் இதுவரை பார்த்துள்ளீர்களா.! இதோ புகைப்படம்

தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் தளபதி 63 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இவர்கள் இணையும் மூன்றாவது திரைப்படம் ஆகும், இந்த திரைப்படத்தில் விஜய் உடன் நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் யோகி பாபு, விவேக், பரியேறும் பெருமாள் கதிர், இந்துஜா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள், எனது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் மிகப் பிரம்மாண்டமாக அரங்கம் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்து வருகிறார், இந்த திரைப்படத்துக்காக மிகப்பிரம்மாண்டமாக கால்பந்து விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது, அதன் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது, இந்த விளையாட்டு மைதானம் அருகிலேயே இளையராஜாவின் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக மிகப் பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளது இதோ அதன் புகைப்படங்கள்.

Thalapathy-63
Thalapathy-63

Leave a Comment