தளபதி 63 பாடலை கேட்ட பிரபலம்.! இதோ ரசிகரின் கேள்விக்கு அவரே கூறிய பதில்

நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக தளபதி 63 படத்தில் இணைந்துள்ளார் இந்த திரைப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

சமீபத்தில் படக்குழு 70வது நாள் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அறிவித்திருந்தார்கள், ரசிகர்கள் அனைவரும் தளபதி 63 படத்திலிருந்து ஏதாவது அறிவிப்பு வரும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் தளபதி 63 படத்தில் பணியாற்றும் பாடலாசிரியர் Vivek Velmurugan னிடம் சில கேள்விக்கு பதில் அளிக்குமாறு கேட்டுள்ளார் அதற்கு எந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்ற கேள்வியும் ஒன்று அதற்கு பாடலாசிரியர் தளபதி 63 என பதிலளித்துள்ளார்.

Leave a Comment