Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

இணையதளத்தில் கசிந்த தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ…

தளபதியின் 63 வது படம் அட்லி இயக்கத்தில் தயாராகி கொண்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் பிரம்மாண்ட செட் போட்டு முழுவீச்சில் படப்பிடிப்பு நடந்து கொண்டு வருகிறது.

இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, பரியேறும் பெருமாள் கதிர்  மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். சூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து வீடியோ காட்சி தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top