Connect with us
boomerang-movie

தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை காண வந்த விஜய். கூட்ட நெரிசலில் ஏற்பட்ட விபரீதம். பதறிய படி விஜய் செய்த செயல். வைரலாகுது வீடியோ.

Videos | வீடியோக்கள்

தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை காண வந்த விஜய். கூட்ட நெரிசலில் ஏற்பட்ட விபரீதம். பதறிய படி விஜய் செய்த செயல். வைரலாகுது வீடியோ.

தளபதி 63 படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெறுகிறது.

தளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். நயன்தாரா, யோகி பாபு. கதிர், விவேக், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, சௌந்தரராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் செல்கிறதாம்.

சில நாட்களாகவே தளபதி விஜய் பற்றி சமுகவலைத்தளங்களில் நிறைய பகிரப்பட்டுதான் வருகின்றது. ராணுவ வீரருடன் உரையாடல், காரில் சென்று கொண்டிருந்த விஜய்யை இரு சக்கர வாகனத்தில் துரத்திச்சென்று சந்தித்த ரசிகர்களை பத்திரமாக வீட்டிற்கு செல்லுங்கள் என சொன்னார் .

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற ரசிகர்கள் விஜய்யை வீடியோ எடுத்துள்ளனர். அவர்களுக்கு கை அசைத்து நன்றி தெரிவித்தவாறு  ரசிகர்களை நெருங்குகிறார், படப்பிடிப்பு தளத்திற்கு போடப்பட்டிருக்கும் தடுப்பு ரசிகர்களின் கூட்ட நெரிசலில் உடைகிறது இதைக்கண்டு விஜய் பதற்றம் அடைந்து தடுப்பை பிடிக்க ஓடுகிறார்.

vijay

உடன் இருப்பவர்களும் தடுப்பை பிடிக்கிறார்கள்.

இந்த வீடியோ வைரலாகி வருகின்றது .

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top