fbpx
Connect with us

தளபதி 63 அப்டேட்: பூஜையுடன் துவங்கியது (2.0, இந்தியன் 2 ஆர்ட் டைரக்டர் தலைமையில்) செட் அமைக்கும் பணிகள். போட்டோ உள்ளே.

News | செய்திகள்

தளபதி 63 அப்டேட்: பூஜையுடன் துவங்கியது (2.0, இந்தியன் 2 ஆர்ட் டைரக்டர் தலைமையில்) செட் அமைக்கும் பணிகள். போட்டோ உள்ளே.

தளபதி 63

சர்காரின் வெற்றியை அவர் ரசிகர்கள் முழுவதுமாக கொண்டாடி முடிக்கும் முன்பே அடுத்த பட அறிவிப்பு வந்தது.

vijay 63

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் தான் ஹீரோ. மேலும் பட பூஜையின் பொழுதே டெக்கினிக்கல் டீம் விவரத்தையும் வெளியிட்டனர். மெர்சலில் தான் பயன்படுத்திய அதே டீம்முடன் களம் இறங்குகிறார் அட்லீ. இசை ரஹ்மான். பாடலாசிரியராக விவேக். ஒளிப்பதிவு ஜி கே விஷ்ணு. எடிட்டிங் ரூபன். அனல் அரசு ஸ்டன்ட், டி.முத்துராஜ் கலை இயக்குநர் என்பது தான். பின்னர் விவேக் இணைவது, ஹீரோயினாக நயன்தாரா என்ற அப்டேட் வந்தது.

vijay nayanthara

vijay nayanthara

இந்நிலையில் மீண்டும் யோகிபாபு நடிக்கிறார் எனவும், அருண் விஜய்க்கும் முக்கிய ரோல் என்றெல்லாம் பேசிவருகின்றனர் கோடம்பாக்கத்தில்.

முத்துராஜ் தங்கவேல்

1990 களில் இருந்து காலை இயக்குனராக பணியாற்றி வருகிறார். சாபு சிரிலிடம் தொழில் கற்றவர். மோஸ்ட் வான்டட் ஆசாமி. 2.0 இவர் வடிவமைப்பில் இன்று ரிலீசாகிறது.

View this post on Instagram

#TwoPointO

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

சீமராஜா, மெர்சல், ரெமோ, வேலைக்காரன், தெறி, புலி, ஐ என இவரது லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும்.

ஷங்கரின் இந்தியன் 2 மற்றும் அட்லீயின் படம் என இரண்டு ப்ராஜக்டுகளில் பிஸி மனிதர். ஏற்கனவே சில நாட்களுக்கு முன் இந்தியன் 2 பணிகளை துவக்கினார். இந்நிலையில் நேற்று பூஜையுடன், விஜய் படத்தின் செட் மேக்கிங்கை துவக்கிவிட்டார்.

Atlee Muthuraja T : Set Making Pooja

இந்த ஒற்றை போட்டோ தளபதி ரசிகர்களுக்கு சூப்பர் செய்தியை சொல்லியது. மேலும் ஷூட்டிக் ஜனவரி துவங்கும் என்றும் சொல்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top