fbpx
Connect with us

Cinemapettai

தளபதி 63 படத்திற்காக போடப்பட்ட கால்பந்து விளையாட்டு மைதானத்தின் புகைப்படங்கள் இதோ.!

thalapathy 63

News | செய்திகள்

தளபதி 63 படத்திற்காக போடப்பட்ட கால்பந்து விளையாட்டு மைதானத்தின் புகைப்படங்கள் இதோ.!

thalapathy 63 : தளபதி விஜய் மூன்றாவது முறையாக அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாகவும் மற்றும் விவேக், யோகி பாபு, பரியேறும் பெருமாள் கதிர், ஜாக்கி ஷராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் என பல நட்சத்திர பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

தளபதி 63 படம் சென்னையில் அதன் சுற்றுப்புறங்களில் 70 நாள் படப்பிடிப்பை முடித்துள்ளார்கள் படக்குழு இதை சமீபத்தில் தான் அறிவித்திருந்தார்கள், அதேபோல் எதிர்பாராத விதமாக படப்பிடிப்பில் சில அசம்பாவிதங்கள் நடைபெற்றது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

தளபதி 63 படத்திலிருந்து ஏதாவது ஒரு அப்டேட் வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ட்ரெண்ட் செய்வதற்காக, இந்த நிலையில் தளபதி 63  படத்திற்காக போடப்பட்ட கால்பந்து விளையாட்டு மைதானத்தின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top