தளபதி 63 – அதிகாரபூர்வ அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.! ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 63, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வந்தது, தற்போது கால்பந்து விளையாட்டிற்காக மிகப் பெரிய மைதானம் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

படத்தில் ஷாருக்கான் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வைரல் ஆனது, இந்த நிலையில் படக் குழுவில் இருந்து ஒரு அதிகாரபூர்வ அப்டேட் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பு தொடர்ந்து 70 நாள் சூட்டிங் நடைபெற்று வருகிறது, தற்பொழுது நான்காவது schedule துவங்க உள்ளதாகவும் படத்தைப் பற்றிய அப்டேட்கள் விரைவில் தகுந்த நேரத்தில் வெளியிடப்படும், மேலும் வதந்திகளை நம்ப வேண்டாம் அப்டேட் வரும் வரை காத்திருங்கள் என படக் குழுவில் இருந்த அறிவித்துள்ளார்கள்.

Leave a Comment