Tamil Cinema News | சினிமா செய்திகள்
வேலைக்காரன் ஸ்லம் செட்டை மிஞ்சும் தளபதி 63 பிரமாண்ட செட்.! அதுவும் சென்னையில்
தளபதி 63 படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் வேலைக்காரன் படத்திற்கு போடப்பட்ட ஸ்லம் செட் போல் மிக பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பாதுகாப்புக்காக பால போலீசார்கள் குவிக்கபட்டுள்ளர்கள்.

தளபதி விஜய் சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் ஆகிறார்கள் நடித்து வருகிறார்கள்.
படத்தின் படபிடிப்பு இரவுபகலாக மிக வேகமாக நடைபெற்று வருகிறது, தளபதி 63 படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் இவர் இதற்குமுன் விஜய்யின் சர்கார் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் சிம்டாங்கரன் பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது அதேபோல் இந்த படத்திலும் ஒரு மாஸ் சாங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, தற்பொழுது தளபதி 63 படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் வேலைக்காரன் படத்திற்கு போடப்பட்ட ஸ்லம் செட் போல் மிக பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பாதுகாப்புக்காக பால போலீசார்கள் குவிக்கபட்டுள்ளர்கள்.
அப்போ விஜய்யை பார்க்க பிரசாத் ஸ்டூடியோ போகலாம் ரசிகர்களுக்கு ஒரே குஷிதான்.

thalapathy 63
