Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி 63 படத்தின் டைட்டில்.! வைரலாகும் தகவல்.!
Published on
Thalapathy 63: தளபதி 63 படத்தின் டைட்டில்.!
உலக சினிமா ரஜினிக்கு பிறகு அதிக ரசிகர்களையும் அதிக வசூலையும் கொடுத்துக் கொண்டு வருபவர் நடிகர் விஜய். தற்பொழுது விஜய் மீண்டும் அட்லி உடன் கூட்டணி அமைத்துள்ளார்.

vijay
தளபதி 63 திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் இருக்கிறது. தளபதி 63 படத்தில் விஜயின் கதாபாத்திரத்தின் பெயர் மைக்கேல் என சமூகவலைதளங்களில் கசிந்துள்ளன. அதாவது சி எம் மைக்கேல் என அவரது ரசிகர்கள் கூறிக்கொண்டு வருகின்றனர்.
ஆனால் இதை பற்றி எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. இது உண்மையானதகவலா என்பதை படக்குழுதான் தெரிவிக்க வேண்டும் அது வரைக்கும் அவரது ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் காத்திருக்க வேண்டும்.
