தளபதி 63 மற்றும் விஜய் பற்றி ரசிகர் கேட்ட கேள்வி.! தளபதி 63 நடிகை சொன்ன ஒரே வரி பதில்

தெறி, மெர்சல் ஆகிய படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக தற்போது விஜய் தளபதி 63 திரைப்படத்தில் நடித்து வருகிறார், இது திரைப்படத்தில் நயன்தாரா, இந்துஜா, ஜாக்கி ஷஃராப், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், ரெபா மோனிகா ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.

தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது இந்த படத்தில் நடித்துள்ள ரெபா மோனிகா சமீபத்தில் தனது சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

அதில் அவரிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் தளபதி 63 திரைப்படத்தின் நடித்துள்ள இருக்கலாம் என கேட்டுள்ளார் அதற்கு மோனிகா நடித்திருக்கலாம் என பதிலளித்துள்ளார் மேலும் தளபதி 63 பற்றியும் விஜய் பற்றியும் ஒரே வரியில் கூறுங்கள் என கேட்டுள்ளார்கள் ரசிகர்கள் அதற்கு மோனிகா கிளாஸ் மற்றும் மாஸ் என கூறியுள்ளார்.

reba john
reba john
reba john
reba john

Leave a Comment