Connect with us
Cinemapettai

Cinemapettai

தளபதி 63 படத்தில் விஜய் மகன் இணைந்துள்ளாரா இதோ ஆதார புகைப்படம்.!

vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 63 படத்தில் விஜய் மகன் இணைந்துள்ளாரா இதோ ஆதார புகைப்படம்.!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் திரைப்படம் திரையில் வருகிறது என்றாலே திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும், அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் பாலாபிஷேகம், பேனர்கள் என அமர்க்களப்படுத்துவார்கள்.

மேலும் விஜய்க்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள், இதில் மகள் அட்லி இயக்கத்தில் வெளியாகிய தெறி திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் வந்தார், அதேபோல் மகனும் விஜய்யின் வேலைக்காரன் திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் வந்திருந்தார்.

இந்நிலையில் விஜய் தளபதி 63 திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது சென்னையில், இந்த நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய் டப்பிங் தொடங்கி விட்டது என பதிவு செய்துள்ளார் அதற்கு ஹேஸ் டேக்காக தளபதி 63 என பதிவிட்டுள்ளார். இதனால் இவர் தளபதி 63 திரைப்படத்தில் டப்பிங் பேசுகிறார் என்ற குழப்பம் ரசிகர்கள் இடையே இருந்து வருகிறது.

மேலும் விஜய் மற்றும் மகன் ஒரே படத்தில் இணைவதாக இருந்தால் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top