fbpx
Connect with us

விஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.!

News | செய்திகள்

விஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.!

தளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய் இதற்க்கு முன் அட்லி இயக்கத்தில் தெறி, மற்றும் மெர்சல் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இந்த நிலையில் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக இணையும் இந்த திரைப்படம் விளையாட்டை மையபடுத்தி கதை உருவாக இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது, மேலும் படத்தில் கதிர், விவேக், யோகிபாபு, ஆகியோர்கள் இணைந்துள்ளார்கள். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது, மேலும் படத்தில் நடிகையாக நயன்தாரா கமிட் ஆகியுள்ளார் தகவல் வெளிநானது  ஆனால் மேலும் இரண்டு நடிகைகள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ஆம் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆத்மிகா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

keerthi suresh

keerthi suresh

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top