தளபதி 63 படத்தில் இணைந்த பிரபல நடிகை.! கேக் வெட்டி கொண்டாடிய விஜய்

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக தளபதி 63 திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் யோகி பாபு, கதிர், விவேக், ஜாக்கி ஷராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ், ஆகியோர்கள் நடித்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் ஷாருக்கான் கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலை தற்போது மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளார் காளி, படைவீரன் படத்தில் நடித்த அம்ருதா தளபதி 63 திரைப்படத்தில் இணைந்துள்ளார், இவரின் பிறந்த நாளுக்கு படப்பிடிப்பு முடிந்ததும் விஜய் கேக் வெட்டி சர்ப்ரைஸ் செய்தார்.

Leave a Comment