fbpx
Connect with us

Cinemapettai

தளபதி 63 திரைப்படத்தில் ஜெர்ஸி நம்பர் 63 யாருடையது தெரியுமா.? இதோ வெறித்தனத்துடன் அறிவித்த இயக்குனர்

thalapathy63

News | செய்திகள்

தளபதி 63 திரைப்படத்தில் ஜெர்ஸி நம்பர் 63 யாருடையது தெரியுமா.? இதோ வெறித்தனத்துடன் அறிவித்த இயக்குனர்

நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார், கால்பந்து மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படத்தில் விஜய் கோச்சராக நடித்து வருகிறார்.

மேலும் விவேக், யோகி பாபு, ஜாக்கி ஷராஃப், டேனியல் பாலாஜி, கதிர், என பல நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள், இந்த நிலையில் படத்தில் இருந்து ஏதாவது அறிவிப்பு வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது தளபதி 63 படத்திலிருந்து ஒரு தகவல் கிடைத்துள்ளது, படத்தில் இந்துஜா நடிக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது இதனைப் பார்த்த இயக்குனர் ரத்னகுமார் இந்துஜாவின் ஜெஸ்ஸி நம்பர் 63 என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top