Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி-63 படத்தில் யார் யார் இணைந்துள்ளார்கள் முழுவிவரம் இதோ.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் சர்கார் இந்த படத்தை முருகதாஸ் இயக்கிருந்தார் இன்னும் வெற்றிகரமாக சில திரையரங்குகளில் சர்கார் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் விஜய் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது தமிழ் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த தளபதி 63 திரைப்படத்தில் ஹீரோயின் யார் என்பதை நேற்று அறிவித்துள்ளார்கள் இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.
தளபதி-63ல் படத்தில் பணியாற்றுபவர்கள் லிஸ்ட் இதோ….
1. நடிகர்கள்: விஜய், நயன் தாரா, விவேக், யோகி பாபு, 2. இயக்கம்: அட்லீ, 3. தயாரிப்பு: அகோரம், கணேஷ்& சுரேஷ், 4. கிரியேட்டிவ் ப்ரோடியுசர்- அர்ச்சனா கல்பாத்தி, 5. இசை- ஏ.ஆர்.ரகுமான், 6. ஒளிப்பதிவு- GK விஷ்ணு, 7. படத்தொகுப்பு- ஆண்டனி L ரூபன், 8. கலை- முத்துராஜ், 9. சண்டைப்பயிற்சி- அனல் அரசு, 10.பாடலாசிரியர்- விவேக்,
படபிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது இதற்காக அட்லி லொக்கேஷன் பார்க்கும் வேளைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
