News | செய்திகள்
தளபதி-63 மாஸ் அப்டேட் இதோ.! கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.!
விஜய்யின் சர்கார் வருகிற தீபாவளிக்கு மிகப்பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது சர்காரின் update வெளியிட்டு ரசிகர்களை எப்பொழுதும் கொண்டாட்டத்தில் வைத்திருந்தார்கள் அதுமட்டுமில்லாமல் வினியோகஸ்தர்களும் படத்தை போட்டி போட்டு வாங்கி வருகிறார்கள்.
மேலும் திரைப்படம் U/A சான்றிதழ் பெற்றுள்ளது , வருகிற நவம்பர் 6ஆம் தேதி சர்கார் ரிலீசாக இருக்கிறது இதைக் கொண்டாட ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள் அதற்குள் மற்றொரு அப்டேட் வந்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் வைத்துள்ளது.
ஆம் விஜய்யின் 63வது படத்தை அட்லி தான் இயக்கப் போகிறார் என்பது அனைவரும் அறிந்ததே இவர்கள் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாக படக்குழு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது
