fbpx
Connect with us

Cinemapettai

தளபதி 63யில் இணைந்த பரியேறும் பெருமாள் பட பிரபலம் .

News | செய்திகள்

தளபதி 63யில் இணைந்த பரியேறும் பெருமாள் பட பிரபலம் .

தளபதி 63

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் தான் ஹீரோ. மேலும் பட பூஜையின் பொழுதே டெக்கினிக்கல் டீம் விவரத்தையும் வெளியிட்டனர். மெர்சலில் தான் பயன்படுத்திய அதே டீம்முடன் களம் இறங்குகிறார் அட்லீ. இசை ரஹ்மான். பாடலாசிரியராக விவேக். ஒளிப்பதிவு ஜி கே விஷ்ணு. எடிட்டிங் ரூபன். அனல் அரசு ஸ்டன்ட், டி.முத்துராஜ் கலை இயக்குநர் என்பது தான். பின்னர் ஹீரோயினாக நயன்தாரா என்ற அப்டேட் வந்தது.

nayanthara-thalapathy63

nayanthara-thalapathy63

இந்நிலையில் தயாரிப்பு நிறுவன தரப்பில் இருந்து இன்று மாலை ஆறு மணிக்கு படத்தின் அப்டேட் வரும் என அறிவித்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் நம் பிரியன் கதிர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

kathir

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top