Connect with us
Cinemapettai

Cinemapettai

தளபதி 63 படத்தில் 15 நடிகைகள்.. பெயர் பட்டியல் உள்ளே! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

thalapathy-63

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 63 படத்தில் 15 நடிகைகள்.. பெயர் பட்டியல் உள்ளே! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தற்போது தமிழ் சினிமாவில் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் தளபதி 63.

Vijay: விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தற்போது தமிழ் சினிமாவில் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் தளபதி 63. இந்த திரைப்படத்தில் விவேக், யோகிபாபு, நயன்தாரா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் நிலையில் தற்போது மீண்டும் 15 நடிகைகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன.

பெண்கள் கால்பந்து அணி வீராங்கனைகள் படத்தில்  நடிப்பதால் இந்துஜா, ஆத்மிகா, மோனிகா , ஜான் ரோபோ சங்கரின் மகள் மற்றும் 96 படத்தில் விஜய் சேதுபதியின் மாணவியாக நடித்திருக்கும் வர்ஷா நடித்து வருகின்றனர்.

இவர்களை தவிர கால்பந்து கீப்பர் உடன் மொத்தம் 15 வீராங்கனைகள் தேவைப்படுவதால் இன்னும் ஐந்து வீராங்கனைகள் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதனால் இப்படத்தில் 15 நடிகைகள் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரைக்கும் தமிழ் படத்தில் 15 நடிகைகள் நடிக்கும் முதல் படம் ஆகும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top