நடிகர் விஜய் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார் படத்த்தின் படபிடிப்புகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் நடத்துகிறார்கள் ஆனாலும் விஜய் படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதால் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

vijay62
vijay62

ஆனால் அவர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்து சங்கத்திடம் அனுமதி பெற்றுளார்கள் அதனால் 3 நாட்கள் மட்டும் படபிடிப்பு நடக்க இருக்கிறது, இதை தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்தாலும் இந்த காரணத்தை ஏற்றுகொள்ள முடியாத பல பிரபலங்கள் சமூக வலைதளத்தில் விஜயை தாக்கி வருகிறார்கள்.

இப்படி பிரச்சனைகள் நடந்துகொண்டிருக்கிறது இந்த நிலையில் தளபதி ரசிகர்களை சந்தித்துள்ளார், தளபதி 62 படபிடிப்பு சென்ட்ரலில் ரயில் நிலையம் அருகில் நடந்துள்ளது அங்கு தான் விஜய் ரசிகர்களை சந்தித்துள்ளார் இதோ வீடியோ.