விஜய் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது பின்பு படபிடிப்பும் ஆரம்பித்தது படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

vijay-2

படம் வருகிற திபாவளிக்கு பிரமாண்டமாக வெளிவர இருக்கிறது அதனால் படபிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது, படத்தில் எவ்வளவு ரகசியமாக சில விசயங்களை செய்து வந்தாலும் எப்படியாவது லீக் ஆகிவிடுகிறது செய்தி.

vijay62
vijay62

இந்த படத்தின் ஆரம்பத்தில் விஜய்யின் போட்டோ சூட் நடத்தினார்கள் அந்த வீடியோ எப்படியோ வெளியாகியது அதேபோல் தற்பொழுது இந்த படத்தில் விஜய்யின் புதிய கெட்டப் ஓன்று வெளியாகியுள்ளது.

vijay62

இந்த புதிய கெட்டப்பில் விஜய் கருப்புநிற கோர்ட் ஷூட் பொட்டு கண்ணில் கண்ணாடி அணிந்து மிகவும் ஸ்டைலாக இருக்கிறார் இந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை யாரோ மரத்தடியில் இருந்து மறைவாக போட்டோ எடுத்துள்ளார்.