Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay62

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் லீக் ஆனா தளபதி-62 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.!

தளபதி விஜய் மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படபிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது, படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் நடைபெற்றது, அடுத்த கட்ட படபிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றது தற்பொழுது மீண்டும் படபிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார், வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அதுமட்டும் இல்லாமல் யோகிபாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமைய என பல நட்சத்திரங்கள் நடிகிரார்கள்.

படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார், தற்பொழுது இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருப்பது யார் என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது, படக்குழுவினரிடம் இருந்து ஒரு நம்பகத்தகுந்த செய்தி வந்துள்ளது.

அது என்ன வென்றால் படத்தில் விஜய்க்கு வில்லனாக ராதா ரவி, பால கருப்பையா ஆகியோர் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார்கள் என்றும் அதுமட்டும் இல்லாமல் படத்தில் இன்னொரு வில்லன் இருக்கிறார் என்றும் அது யார் என்று இன்னும் ரகசியமாகவே இருந்து வருகிறது என தெரிகிறது.

தற்பொழுது விஜய் ஷூட்டிங் புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.

thalapathy-62-shooting

thalapathy-62-shooting

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top