மெர்சல் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிக்கும் திரைப்படம் தளபதி 62 இந்த திரைப்படத்தை கத்தி, துப்பாக்கி படத்தை இயக்கிய முருகதாஸ் தான் இயக்குகிறார், விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

thalapathy
thalapathy

படத்தின் படபிடிப்புகள் மிகவும் பரபரப்பாக நடந்துகொண்டு வருகிறது இதுவரை 40% படபிடிப்புகள் முடிந்துவிட்டதாக தெரிகிறது, படத்திற்கு ரகுமான் இசையமைக்க போகிறார் என்பது உறுதியான தகவல்.

மேலும் படத்தில் தம்பிராமையா, யோகிபாபு, ரோபோ ஷங்கர் மற்றும் வரலட்சுமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், படத்தில் மேலும் ஒரு பிரபலம் இணைந்துள்ளார்.படத்தில் இளம் பாடகர் விபின் அனேஜா படத்தில் இணைந்துள்ளார்.

இவர் ரகுமான் இசையில் பாடியவராம் இந்த படத்தில் பாடுவதற்காக கேட்டதால் இவர் ஒப்புகொண்டாராம், முதலில் ஹிந்தி என நினைத்து கொண்டாராம் பிறகு தமிழில் என தெரிந்தும் ரகுமானுக்காக ஒப்புகொண்டாராம்.