vijay
vijay

தளபதி விஜய் தற்பொழுது முருகதாஸ் இயக்கத்தில் தளபதி62 படத்தில் நடித்து வருகிறார் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் படத்தை சன் பிக்சர் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

vijay
vijay

படத்தில் நடிகை வரலட்சுமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மேலும் சினிமா ஸ்ட்ரைக் காரணமாக பல படங்களின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது, ஆம் புதிய படங்கள் ரிலீஸ், போஸ்ட் புரடக்ஷன், படபிடிப்பு ரத்து, போஸ்டர் ஒட்டுதல் என அனைத்து வேலைகலும் நிறுத்த பட்டுள்ளன.

ஆனால் தளபதி 62 படக்குழு மற்றும் ஷூட்டிங் நடத்த சிறப்பு அனுமதி கேட்டுள்ளார்கள், இந்த படக்குழுவுடன் சேர்த்து மேலும் 3 படங்களுக்கு சிறப்பு அனுமதி கேட்டுள்ளார்கள், அனுமதி கொடுப்பார்களா மாட்டார்களா என போருத்திருந்து பார்க்கலாம். மேலும் பிரபல தயாரிப்பளாரான ஜே.கே.சதீஷ் விஜய் படம் மட்டும் ஷூட்டிங் நடந்துகொண்டு இருக்கிறது ஒற்றுமை எங்கே இருக்கிறது அவருக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன் என பதிவு போட்டுள்ளார்.