Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இணையதளத்தில் தீயாய் பரவும் தளபதி-62 ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் கீர்த்தி சுரேஷ் புகைப்படம்.!

vijay-3

விஜய் 62′ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய், கீர்த்தி சுரேஷ்

விஜய் தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகர்களில் ஒருவர், இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் யாராலையும் கணிக்க முடியாது ஏன் என்றால் உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் இவர் கடைசியாக நடித்த திரைபடம் மெர்சல் மெஹா ஹிட் ஆனது இதனை தொடர்ந்து.

Thlapathy vijay

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘விஜய்-62’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு அமெரிக்கா செல்லவிருக்கிறது.

இப்படத்தில், சமகால அரசியல் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளை எடுத்துரைப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து இவர்களது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது லீக் ஆகி வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் விஜய் காலை மிதிப்பது போல் உள்ளதால் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் கோவத்தில் இருக்கிறார்கள் கீர்த்தி மேல்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top