தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை பிரமாண்ட பொருட்செலவில் சன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

thuppakki
thalapathy 62

படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார், மேலும் நடிகை வரலட்சுமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், படத்திற்கு ரகுமான் இசையமைக்கிறார், மெர்சல் படத்திற்கும் இவர்தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

படபிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது அதேபோல் படபிடிப்பு 40% முடிந்துள்ளது மேலும் படத்தை பற்றி ஏதாவது அறிவிப்பு வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிரார்கள் இந்த நிலையில் படத்தை பற்றிய தகவல் ஓன்று கசிந்துள்ளது.

vijay

ஆம் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு எப்பொழுது ரிலீஸ் என தகவல் கிடைத்துள்ளது, வருகிற தமிழ் புத்தாண்டு தினத்தில், அதாவது ஏப்ரல் 14 ம் தேதி பாடத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை வெளியிட போவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.