fbpx
Connect with us

தளபதி 62 படம் பட்ஜெட் பற்றி கூறிய தயாரிப்பு நிறுவனம்.!

News | செய்திகள்

தளபதி 62 படம் பட்ஜெட் பற்றி கூறிய தயாரிப்பு நிறுவனம்.!

தளபதி விஜய் அடுத்த படமான தளபதி62 படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் இந்த படத்தின் பூஜை போட்டு படபிடிப்பையும் ஆரபித்துவிட்டார்கள்.தளபதி 62 வில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார், கத்தி, துப்பாக்கி தொடர்ந்து விஜயின்-62 வது படத்தையும் ஏ.அர்.முருகதாஸ் இயங்குகிறார்.

vijay

யோகி பாபு நடிக்கிறார் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறது. மெர்சலை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.ஒளிப்பதிவாளராகப் கிரீஷ் கங்காதரன், ஆர்ட் டைரக்டராக சந்தானம், எடிட் செய்கிறார் ஸ்ரீகர் பிரசாத்.

Vijay

தளபதி 62 படம் வருகிற தீவாளிக்கு திரையிட முடிவு செய்துள்ளார்கள் படக்குழு நடிகர் விஜய் தற்பொழுது நடிக்கும் படங்கள் அனைத்தும் சமூக கருத்துள்ளபடங்களாகவே நடித்து வருகிறார் முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் விவசாய பிரச்சனையை கையில் எடுத்தார் அதேபோல் தளபதி62 படத்தில் எந்த சமூக பிரச்சனை கையில் எடுப்பார் முருகதாஸ் என்று தெரியவில்லை.

vijay

முதற்கட்ட படபிடிப்பு சென்னை ECR பகுதியில் உள்ள முட்டுகாட்டு பகுதியில் கடற்கரையில் உள்ள படகுகளை பயன்படுத்தி படபிடிப்பை முடித்துள்ளார்கள். அடுத்தகட்ட படபிடிப்பு புனே செல்லவுள்ளார் என கூறபடுகிறது.

vijay

மேலும் தளபதி 62 படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் படத்தின் பட்ஜெட் பற்றி பேசியுள்ளது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

Vijay

Vijay

விஜய் படத்திற்கு எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை படம் பிரமாண்டமாக இருக்கணும் என கூறியுள்ளார் முருகதாஸுக்கு பட்ஜெட் விஷயத்தில் முழுக்க முழுக்க சுதந்திரம் கொடுத்துள்ளாராம் தயாரிப்பாளர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top