தளபதி விஜய் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து முருகதாஸ் படத்தில் இணைந்து நடித்து வருகிறார் படத்தின் டைட்டில் இன்னும் வைக்கவில்லை இந்தப்படத்தின் அப்டேட் அடிக்கடி வந்து ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் வைத்துள்ளது.

vijay-2

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் படபிடிப்பு பாடல் காட்சியுடன் தொடங்கியது அதுவும் சென்னை கடற்கரையில், இந்த படத்தில் கீர்த்தி சுரேசுடன் இன்னொரு நடிகை நடிக்க இருக்கிறார் ஆம் அவர் வணமகன் படத்தில் நடித்த நடிகை சாயிஷா தான் அந்த கதாநாயகி இவர் நடிப்பிலும் நடனத்திலும் மிகவும் திறமையானவர்.

keerthi

விஜய் 62 படத்தில் நடிகை சாயிஷாவுக்கு முக்கிய வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறபடுகிறது, இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார் ஏற்கனவே படத்தின் முதல் பாடலுக்கு இசை அமைத்துவிட்டார் என கூறுகிறார்கள் படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு கொல்கத்தாவில் 30 நாள் நடக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

Sayyesha-saigal
Sayyesha-saigal

படத்தின் முக்கிய காட்ச்சிகள் அனைத்தும் கொல்கத்தாவில் படமாக்க படுகிறது என கூறுகிறார்கள்.மேலும் படத்தை சன் பிக்சர் பபிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது,.