fbpx
Connect with us

தளபதி-62 படத்தின் புதிய அப்டேட்.! கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!

vijay-3

News | செய்திகள்

தளபதி-62 படத்தின் புதிய அப்டேட்.! கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!

விஜய் மெர்சல் என்ற மெகா வெற்றிப்படத்தை தொடர்ந்து தற்பொழுது தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார் இவரின் முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது பின்பு அடுத்த கட்ட படபிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றதாக கூறினார்கள்.

vijay

மேலும் தளபதி62 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார், ரகுமான் இசையமைக்க இருக்கிறார், படபிடிப்புகள் மிக பரபரப்பாக நடந்து வருகிறது இந்த வருடத்தில் தீபாவளிக்கு வரும் முக்கிய படங்களில் தளபதி 62 படமும் ஓன்று இது அனைவரும் அறிந்ததே.

vijay62

தளபதி 62 படக்குழு தற்பொழுது சென்னை வந்துள்ளதாக செய்திகள் பரவி வருகிறது அதுவும் சென்னையில் உள்ள தரமணியில் ஷூட்டிங் நடந்து வருவதாக செய்திகள் வந்துள்ளன. மேலும் வருகிற தீபாவளிக்கு தளபதி62 படத்தை ரிலீஸ் செய்ய ப்ளான் செய்துள்ளார்கள் படக்குழு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top