நடிகர் விஜய் தற்பொழுது முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார், மேலும் படத்திற்கு ரகுமான் இசையமைக்கிறார். தளபதி 62 படத்தின் படபிடிப்புகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

vijay 62

சமீபத்தில் வந்த விஜய் படத்தின் லிஸ்ட்டை எடுத்து பார்த்தால் அதிகமாக சமூக பிரச்சனையை பற்றி பேசும் படமாக தெரியும் இவரது நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல் படத்தில் அவர் பேசிய வசனம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

vijay

இந்த நிலையில் தளபதி-62 படத்தில் ஒரு முக்கிய விஷயத்தை பற்றி பேச போகிறாராம் தளபதி விஜய், படத்தில் விவசாயத்தை மட்டும் பேசாமல் அரசியல் மற்றும் தண்ணீர் பிரச்சனையையும் பற்றி பெசபோகிறாராம் தளபதி விஜய். படத்தை சன் பிக்சர் பிரமாண்ட பொருட் செலவில் தயாரித்து வருகிறது மேலும் படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.