Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தாறுமாறாக இணையதளத்தை கதரவிடும் விஜய் ரசிகர்கள்.! மாஸ் அப்டேட்.!

Thalapathy-62

‘விஜய்-62’ படத்தின் பர்ஸ்ட் லுக் தகவல் இதோ:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி-62’ படம் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீரத்தி சுரேஷ் நடித்து வருகிறார், மேலும் வரலக்ஷ்மி சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy-62

Thalapathy62

தளபதி 62 படப்பிடிப்பு முதலில் சென்னையில் ஆரம்பமானது ஒரு சில ஆக்ஷன் காட்சிகள் படமாக்க பட்டது அதன் பின்பு படக்குழு வெளிநாடு பறந்து சென்று அங்கு ஒரு பாடலை எடுத்தார்கள் அதன் பின்பு சென்னை செட் அமைக்கப்பட்டு சில காட்சிகளும் சன் தொலைகாட்சி அலுவலகத்திலும் சில முக்கியமான காட்சிகளை படமாகவுள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு இதுவரை 60% முடிந்துவிட்டதாகவும் விரைவில் போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் ஆரம்பம் ஆகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

thalapathy

இந்நிலையில் இதுவரை தலைப்பு வெளியாகாத பட்சத்தில், இதன் பர்ஸ்ட் லுக் வரும் ஜூன் 21ம் தேதி மாலை 6 மணிக்கு சன் டிவி’யில் வெளியிடப்படும் என்று இப்படத்தின் தயாரிப்பாளரான சன் பிச்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதோ ட்விட்டர் பதிவு

 

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top