Connect with us
Cinemapettai

Cinemapettai

thalapthy-62

Tamil Cinema News | சினிமா செய்திகள்

6 மணிக்கு முன்னாடியே இணையதளத்தில் லீக்கான தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்

தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.

விஜய் மெர்சல் படத்தை தொடர்ந்து தளபதி 62 படத்தில் நடித்துவருகிறார் இந்த படத்தை முருகதாஸ் இயக்கிவருகிறார் படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார், மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார்.

நடிகை வரலக்ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மேலும் படத்தில் அரசியல் வில்லனாக நடிகர் ராதாரவி நடித்து வருகிறார், படத்திற்கு மீண்டும் ரகுமான் இசையமைத்து வருகிறார், இவர் விஜய்க்கு மெர்சல் படத்தில் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக் இணையதளத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது, இது தான் தளபதி62 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எனவும் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் இணையதளத்தில் தீயாக பரவி வந்தது ஆனால் அது பொய்யான தகவல் என தெரிகிறது.இது உண்மையான பஸ்ர்ஸ்ட் லுக் இதுதான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top