fbpx
Connect with us

Cinemapettai

தளபதி-61 பட தலைப்புடன் கூடிய போஸ்டர் லீக் ஆனதா? (படம் உள்ளே)

Vijay_Atlee_Vijay61

News | செய்திகள்

தளபதி-61 பட தலைப்புடன் கூடிய போஸ்டர் லீக் ஆனதா? (படம் உள்ளே)

அட்லீ இயக்கத்தில் விஜய் தன்னுடைய 61வது படத்தில் தெறியாக நடித்து வருகிறார். படத்தில் நாயகிகளாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா நடிக்கிறார்கள்.

மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு என ரசிகர்களின் ஆசை நடிகர்களும் இப்படத்தில் இருக்கிறார்கள்.

சென்னையில் படப்பிடிப்பு நடந்ததை அடுத்து படக்குழு குஜராத்,ராஜஸ்தான் போன்ற இடங்களில் படபிடிப்பு நடித்தி வருகின்றனர்.

தற்போது இணையதளத்தில் இப்படத்தின் தலைப்பு “மூன்று முகம்” என்ற போஸ்டர் உலா வருகிறது.உண்மையில் இதுதான் படத்துடைய தலைப்பா?எப்படி லீக் ஆனதா?அல்ல இது ஒரு ரசிகர்களின் எடிட்டிங்கா? என்று படக்குழு இன்னும் விளக்கம் தரவில்லை.

Vijay_Atlee_Mundru_Mugam

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top