தலைவர் 167 ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் கவுண்ட்டவுன் ஸ்டார்ட்.! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு

thalaivar167  – கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட திரைப்படத்திற்கு அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி, இந்த படத்திற்காக நடிகர்கள் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த இந்த நிலையில் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது ஆம் நாளை காலை 8.30 மணிக்கு ( ஏப்ரல் 9) rajini167 படத்தின்  டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாக இருக்கிறது.

இதனை அதிகாரப்பூர்வமாக படத்தைத் தயாரிக்கும் லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Leave a Comment