fbpx
Connect with us

விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய தலைவர்.. அரங்கமே அதிர்ந்தது

vijaysethupathi

News | செய்திகள்

விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய தலைவர்.. அரங்கமே அதிர்ந்தது

விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய பேட்ட ஹீரோ

பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் விஜய்சேதுபதியை புகழ்ந்து தள்ளினார். விஜய் சேதுபதி இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார். ரஜினி கார்த்திக் சுப்புராஜிடம் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க ஒப்புக் கொள்வாரா என சந்தேகத்துடன் கேட்டுள்ளார். கரும்பு தின்ன கூலியா என அவரும் ஓகே சொல்லிட்டார்.

மேலும் ரஜினி அவர்கள் ‘விஜய்சேதுபதி நடிப்பும் அவரது திறமையும் பார்த்து ரசித்தேன் என கூறியுள்ளார். அப்போது ரஜினிகாந்த் விஜய்சேதுபதியிடம் ‘நீங்கள் அதிக படங்கள் பார்த்தீர்களா என்றும் புத்தகங்கள் படிதீர்களா என்றும் கேட்டுள்ளார்’. அதற்கு விஜய் சேதுபதி இல்லை நான் ஒரு கதாபாத்திரத்தை கூறினால் அதற்கான ரிகர்சல் செய்து  பார்ப்பேன் என்று கூறியுள்ளார்.

rajini vijaysethupathy

rajini vijaysethupathy

விஜய் சேதுபதியுடன் நடித்த பிறகுதான் தெரிந்தது இவர் சாதாரண நடிகர் இல்லை என்றும் மகா நடிகன் என்றும் விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளியுள்ளார். பின்பு விஜய் சேதுபதியின் பழகும் குணமும், எதார்த்த சிந்தனையும் இருப்பதாக கூறியுள்ளார். ஒரு சைக்கோ ஆர்டிஸ்ட் மாதிரி செயல்படுவார் என கூறியுள்ளார். இசை வெளியீட்டு விழாவில் இருவரும் மாறி மாறி புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top