ரஜினி முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நேற்று காலை 8.30 மணிக்கு படக்குழு வெளியிட்டார்கள், இதனை ரசிகர்களும் கொண்டாடி வந்தார்கள்.
படத்தின் பூஜை ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்க இருப்பதாக முன்கூட்டியே அறிவித்திருந்தார்கள் அதே போல் இன்று இன்று மிகவும் கோலாகலமாக படத்தின் பூஜை மும்பையில் நடைபெற்று வருகிறது.
படத்தின் பூஜையில் முருகதாஸ், ரஜினி, தொழில்நுட்ப கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டார்கள். இதோ புகைப்படங்கள்
#1.darbar


#2.darbar

#3.darbar

#4.darbar
