Connect with us
Cinemapettai

Cinemapettai

rajini-166

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தலைவர் 166 படத்தில் ரஜினிக்கு மகளாக இந்த இளம் நடிகையா.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் தலைவர் 166 படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கவிருக்கிறது.

மேலும் இந்த படத்திற்காக ரஜினி சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை எடுத்துள்ளார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது.

படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி போலீஸ் கெட்டப்பில் நடிக்க இருக்கிறார், மேலும் இவர் போலீசாக இருந்துகொண்டு தன் மகளுக்கு வரும் பிரச்சனைகளை எதிர்த்து போராடுவார் இதுதான் படத்தின் கதை என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினிக்கு மகளாக யார் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தெரியவந்துள்ளது, ரஜினிக்கு மகளாக பல முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது அதில் முதல் முதலாக நிவேதா தாமஸிடம் தற்போது பேசியுள்ளார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top