Tamil Cinema News | சினிமா செய்திகள்
ப்ப்பா விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்த நடிகையா இது.? தாறுமாறாக இருக்காங்களே
Published on
நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் இந்த திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு இடையே திரைக்கு வந்தது, தலைவா திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே இணையதளத்தில் வெளியானது இதனால் விஜய் ரசிகர்கள் கொவமாகினார்கள்.
இந்த திரைப்படத்தில் மும்பையில் நடக்கும் காட்சிகளில் விஜய்யை காதலிக்கும் பெண்ணாக கெளரி என்ற கேரக்டரில் நடித்திருப்பார் நடிகை ராகினி, இவருக்கு தற்பொழுது 28 வயதே ஆகிறது இவர் டேராடுனில் பிறந்தார் இவரின் ஆசை பாலிவுட் சினிமாவில் இடத்தை பிடிப்பதே ஆகும் அதனால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்.
இவரின் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது, இந்த புகைபடத்தை பார்த்த பல ரசிகர்கள் தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த கெளரியா இது என அதிர்ச்சியாகியுள்ளர்கள்.

thalaivaa
