Connect with us
Cinemapettai

Cinemapettai

நடிகர் ப்ரித்திவிராஜ் வெளியிட்ட “தலைமைக்காவலன்” படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகர் ப்ரித்திவிராஜ் வெளியிட்ட “தலைமைக்காவலன்” படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்.!

thalaimaikavalan : Mosayile Kuthira Meenukal என்ற மலையாள படத்தின் இயக்குனர் “அஜீத் பிள்ளை” தயாரிக்கும் “தலைமைக்காவலன்” என்ற தமிழ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகர் பிரித்திவிராஜ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

புதுமுக இயக்குனர் “சுதாகர் தாஸ்” இயக்கும் இந்த திரைபடத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்தில் நடந்த  சம்பவத்தை பொருத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது.

All the best to Ajith Pillai, #SudaharDas and the entire team of #ThalamaiKavalan. Here is the first look. ?

Posted by Prithviraj Sukumaran on Saturday, May 4, 2019

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top