Connect with us
Cinemapettai

Cinemapettai

தல 59-ல் அஜித் நடிகை வித்யா பாலனின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இவளோ வயசா

vidyabalan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல 59-ல் அஜித் நடிகை வித்யா பாலனின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இவளோ வயசா

40வது வயதில் வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொண்டேன்

பிங்க் ரீமேக்கில் தல அஜித்துக்கு ஜோடியாக களமிறங்கும் பாலிவுட் நடிகையான வித்யாபாலன் இப்படத்திற்கு ஆறு நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

இவர் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் அந்த கேரக்டர் அவரை ஊக்கமூட்டும் வண்ணமாக அமைக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு தனது 40வது பிறந்த நாளை கொண்டாடினார். அவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்த வயதிலும் நாட்டியாகவும் , ஹாட்டாகவும் மாறுவதாக பேசப்படுவது உண்மையா என்று கேட்ட கேள்விக்கு,

“நம் நாட்டுப் பெண்களை எப்போதும் வெட்கப்பட வேண்டும் என்று தான் வளர்க்கின்றனர் அதனால் முழுமையான செக்ஸ் கூட அவர்கள் அனுபவிப்பதில்லை”

தனது 20வது வயதில் லட்சியத்தை நோக்கி பயணித்ததாகவும், 30வது வயதில் தன்னை பற்றி தெரிந்து கொள்வதில் போய்விட்டதாகவும், தற்போது 40வது வயதில் வாழ்க்கையை அனுபவிக்க போவதாகவும் கூறியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top