சிவா இயக்கிவரும் ‘தல 57’ படத்தின் மூன்றாம் மற்றும் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இதில் வில்லன் விவேக் ஓபராய் இன்றுமுதல் கலந்துகொண்டுள்ளார்.

இதை டிவிட்டரில் தெரிவித்த விவேக் ஓபராய் ஒரு வீடியோவையும் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.